தமிழ்நாடு

அரக்கோணத்தில் காலை 6 மணி முதல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செவ்வாய்கிழமையிலிருந்து கடை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செவ்வாய்கிழமையிலிருந்து, கடை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரக்கோணத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஜவுளி நகை கடை பேக்கரி மளிகை கடை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதன் பிறகு காலை 6 மணி முதல் 2 மணி வரை கடை திறக்க அனுமதியளிக்கப்பட்டதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்