தமிழ்நாடு

சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் தானாக மாறிய திருடனின் உடல் - மிரளவிடும் காட்சிகள்

தந்தி டிவி

அரக்கோணம் அருகே திருட வந்த வீட்டில் சிசிடிவி கேமரா இருந்ததை பார்த்த திருடன் மாற்றுத் திறனாளி போல் நடித்த கோமாளித்தன காட்சிகள் வைரலாகி உள்ளது. அரக்கோணம் துரைசாமி நகர் பகுதியில் ஜெபக்கூட அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பெரிய டிவி, மைக் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். அப்போது, அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த திருடன் மாற்றுத்திறனாளி போல நடந்து தனது உடல்மொழியை மாற்றினார். இந்த காட்சிகள் வைரலாகி உள்ளநிலையில், மர்ம நபர்களை அரக்கோணம் நகர போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக