தமிழ்நாடு

டிஜிபி ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்ககோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

தந்தி டிவி
தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்ககோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா வழக்கு உள்ளது என்றும், இவர் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை டிஜிபியாக நியமிக்க கோரி வழக்கறிஞர் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் டிஜிபி விவகராம் குறித்து மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை