தமிழ்நாடு

Apollo | மூதாட்டியின் பெருங்குடலில் 15 செ.மீ கட்டி அகற்றம் - அப்பல்லோ சாதனை

மூதாட்டியின் பெருங்குடலில் 15 செ.மீ கட்டி அகற்றம் - அப்பல்லோ சாதனை

thanthitv

மூதாட்டியின் பெருங்குடலில் 15 செ.மீ கட்டி அகற்றம் - அப்பல்லோ சாதனை 80 வயது மூதாட்டியின் பெருங்குடலில் இருந்த 15 சென்டிமீட்டர் அளவிலான பெரிய கட்டி ஒன்றை, ஜூம் ஸ்கோப் தொழில்நுட்ப உதவியுடன் எண்டோஸ்கோபி மூலம் வெற்றிகரமாக அகற்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி, வயிற்றுப்போக்கு மற்றும் ரத்தக்கசிவு பிரச்சனைகளால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர் ரவி தலைமையிலான குழு, பெருங்குடலுக்கு சேதமின்றி அக்கட்டியை அகற்றியுள்ளனர்... இந்த கட்டி நீண்ட காலம் இருந்திருந்தால் புற்றுநோயாக மாறியிருக்கும் அபாயம் இருந்ததாகவும், தற்போது மூதாட்டி நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்