தமிழ்நாடு

Apollo Hospital | அப்போலோ மருத்துவமனை சார்பில் தலசீமியா குழந்தைகளுக்காக ஸ்பைடர்மேன் சிறப்புக் காட்சி

Apollo Hospital | அப்போலோ மருத்துவமனை சார்பில் தலசீமியா குழந்தைகளுக்காக ஸ்பைடர்மேன் சிறப்புக் காட்சி

thanthitv

Chennai | Apollo Speciality Hospital | Spider man | சென்னையில் அப்போலோ மருத்துவமனை சார்பில் தலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக "ஸ்பைடர் மேன்" சிறப்புக் காட்சி

தலசீமியா குழந்தைகளுக்காக "ஸ்பைடர் மேன்" சிறப்புக் காட்சி சென்னை தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக, ‘ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே“ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில், குழந்தைகள் திரைப்படத்தை உற்சாகமாக கண்டு ரசித்தனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு இடையே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்தவும், அவர்களின் தைரியம் மற்றும் மன உறுதியை ஊக்கப்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளின் சிரிப்பும் மகிழ்ச்சியும் தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

TVK Protest | ECI | நாளை போராட்டத்தில் குதிக்கும் தவெக - கைகோர்க்கும் கம்யூ.,கள்

CM Vijay | அடிக்கல் நாட்டும் CM விஜய்.. முழு விவரம் இதோ!

CJP Protest | Delhi | திகாரில் CJP நிர்வாகிகள்?.. டெல்லியில் களேபரம்

MetturDam | மேட்டூர் அணையையே ஆட்டம் காண வைத்த எல்நினோ - அடியோடு மாற்றம்.. நடுக்கத்தில் மக்கள்

Gold Price Today| சரிந்து கொண்டே வரும் தங்கம் - நேற்றை விட இன்று அமர்க்களம்