தமிழ்நாடு

'மஞ்சுமெல் பாய்ஸ்' நடிகருடன் அபர்ணா தாசுக்கு டும் டும் டும்..வெளியான செலிப்ரேஷன் காட்சிகள்

தந்தி டிவி

விஜய் பட நடிகை அபர்ணாதாஸின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. விஜய் நடித்த 'பீஸ்ட்' மற்றும் கவினுடன் 'டாடா' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் அபர்ணா தாஸ். 'மஞ்சுமெல் பாய்ஸ்' நடிகர் தீபக் பரம்போலுடன் 'மனோகரன்' என்ற படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இவர்களது திருமணம் கேரள மாநிலம் வடக்கஞ்சேரியில் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியான நலுங்கு வைக்கும் விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. அப்போது, அவர் ஸ்டைலாக கண்ணாடி அணிந்தபடி குடும்பத்தினருடன் நடனமாடி அசத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்