தமிழ்நாடு

"தோல்வி என தெரிந்தும் போட்டியிட வைத்தேன்" - மகன், மகள் தோல்வி குறித்து அன்வர் ராஜா கருத்து

தோல்வி என தெரிந்தும் போர்க்களத்திற்கு சென்று தோல்வியை சந்தித்தாக தனது மகன், மகள் தேர்தல் தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தோல்வி என தெரிந்தும் போர்க்களத்திற்கு சென்று தோல்வியை சந்தித்தாக தனது மகன், மகள் தேர்தல் தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக மிகப்பெரிய எதிர்ப்பு இருந்த நிலையிலும், அதிமுக கட்சி கேட்டுக்கொண்டதால் மகனையும், மகளையும் தேர்தலில் நிறுத்தியதாக அவர் கூறினார். போர்க்களத்திற்குச் சென்று சாவை நேரடியாக சந்திக்கின்ற வீரனைப் போல மகனையும், மகளையும் வேட்பாளராக நிறுத்தி தோல்வியை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு