தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் தோல்வி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் 2-வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதரியா தோல்வியடைந்தார்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் 2-வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதரியா தோல்வியடைந்தார். திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியிடம் சுமார் ஆயிரத்து 343 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு