தமிழ்நாடு

Sivakolundhu | மாணவர்கள் தலைமையில் போதைப்பொருள் தடுப்புக் குழு - அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு

மாணவர்கள் தலைமையில் போதைப்பொருள் தடுப்புக் குழு - அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு

thanthitv

Puducherry | Sivakolundhu | மாணவர்கள் தலைமையில் போதைப்பொருள் தடுப்புக் குழு - அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு #puducherry #sivakolundhu #thanthitv மாணவர்கள் தலைமையில் போதைப்பொருள் தடுப்புக் குழு - அமைச்சர் அறிவிப்பு புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தலைமையில் போதைப் பொருள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், பயிற்சி பெற்ற ஆலோசகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மாணவர்கள் தலைமையில் தடுப்புக் குழுக்கள் அமைத்தல், இளைஞர் தூதுவர் திட்டத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட ஐந்து முக்கிய செயல்திட்டங்களை அறிவித்துள்ளார். 2026 டிசம்பர் முதல் 2028 மார்ச் வரை படிப்படியாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அவரது அறிவிப்பு புதுச்சேரி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Annamalai | Manickam Tagore | Congress | "அண்ணாமலை திமுக கூட டீலிங் போட்டுட்டு.." - மாணிக்கம் தாகூர்

Edappadi Palaniswamy | ADMk | CM Vijay | TVK | ஒவ்வொரு கேள்விக்கும் அனலாய் அட்டாக் செய்த EPS

Fisherman Protest | வந்து பேசிய Min.மரியவில்சன்.. 4 நாட்களாக போராடிய மீனவர்கள் வாபஸ்

School Student Missing| ரிஷிவந்தியம் பகுதியில் பள்ளி மாணவர்கள் இருவர் மாயம்

TN Rains| TN-ல் வாரம் முழுக்க கனமழை தான்.. நாளை ஆரம்பித்து அடுத்த 5 நாள்.. எச்சரிக்கை