ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழாவில் இறுதி நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். இருளில் பிரம்மாண்டமாக ஒளிரும் திருவிழா கடை மீதிகளின் கழுகு பார்வை காட்சிகள் #Anthiyur #GurunathasamyTemple #TempleFestival #TherThiruvizha #Erode #ErodeNews #TamilNaduTemples #TempleFestival2026 #ThanthiTV