தமிழ்நாடு

ANPR Camara | Namakkal | வந்துவிட்டது ANPR கேமரா - இனிமே ரோட்ல ரூல்ஸ் மீறினால் அவ்வளவு தான்

வந்துவிட்டது ANPR கேமரா - இனிமே ரோட்ல ரூல்ஸ் மீறினால் அவ்வளவு தான்

thanthitv

வந்துவிட்டது ANPR கேமரா - இனிமே ரோட்ல ரூல்ஸ் மீறினால் அவ்வளவு தான்

தானியங்கி அபராதம் - பயன்பாட்டுக்கு வந்தது ANPR கேமரா நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக நாமக்கல் - சேலம் ரோடு கார்னர் சந்திப்பில் தானியங்கி மூலம் அபராதம் விதிக்கும் ANPR கேமராவை நாமக்கல் எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக் துவக்கி வைத்தார். அப்போது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாதது , சீட்பெல்ட் அணியாதது போன்ற விதிமீறல்களை இந்த கேமரா தானான கண்டறியும் எனவும் சம்பந்தபட்டவர்களின் செல்போன் ரசீதுகள் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Rajmohan | TVK | "ஆசிரியர்களுக்கு தேர்வு விலக்கு..." - அமைச்சர் ராஜ்மோகன் சொல்ல சொல்ல அதிர்ந்த பேரவை

CM Vijay | TN Assembly | "கண்ணீரோடு தாயார் நம்ம முதல்வருக்கு.." மீண்டும் சொல்லி சிரித்த சபாநாயகர்

CM Vijay | இன்று பேரவை நடைபெறும் போதே.. CM ஆபீஸில் இருந்து வர போகும் பிரேக்கிங் நியூஸ்

Sriperumbudur ATM Robbery | ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி - தாம்பரம் கமிஷனரே இறங்கியதால் பரபரப்பு

Armstrong CBI Investigation| ஆம்ஸ்ட்ராங் சகோதரர்களிடம் CBI திடீர் விசாரணை