தமிழ்நாடு

அண்ணாமலையார் கோயிலில் ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம்...

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜப்பானைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோவிலில் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த பக்தர்கள், அண்ணாமலையார் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் நிர்வாகத்தினர் தனி வழியில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை