தமிழ்நாடு

Thiruvannamalai | அக்னி ஸ்வரூபமாக அண்ணாமலையார்.. 2,668 அடி உயர தீபமலையில் ஜொலிக்கும் ஜோதி

அக்னி ஸ்வரூபமாக அண்ணாமலையார்.. 2,668 அடி உயர தீபமலையில் ஜொலிக்கும் ஜோதி

thanthitv

Thiruvannamalai | அக்னி ஸ்வரூபமாக அண்ணாமலையார்.. 2,668 அடி உயர தீபமலையில் ஜொலிக்கும் ஜோதி #thiruvannamalai #mahadeepam #thanthitv திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 24-ஆம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம், ஆறாவது நாளாக இன்றும் 2,668 அடி உயர தீபமலையில் தொடர்ந்து ஜொலித்து வருகிறது. பலத்த காற்றுக்கு மத்தியிலும் அக்னி ஸ்வரூபமாகக் காட்சியளிக்கும் அண்ணாமலையாரை ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் இருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

DMK | kanimozhi "நான் கொஞ்சம் விளக்கமாக சொல்லணும்"- அமித்ஷாவுடனான மீட்டிங்...கனிமொழி பரபரப்பு பேட்டி

#Breaking | Amit Shah | DMK | அமித்ஷாவை சந்தித்த கனிமொழி.. உடன் திமுக எம்.பிக்கள்

MK Stalin | CM Vijay | "CM விஜய் எப்போது .." - மு.க.ஸ்டாலின் கேள்வி

BREAKING || "திமுக - பாஜக கூட்டணியா?" அரசியலை சூடேற்றிய நயினார் கருத்து

Amit Shah | Thirupparankundram | மலை தூணில் மகா தீபம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்ட பதிவு