#dindigul #annamalai #wetheleaders
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், “நம் நதி…நம் பொறுப்பு" என்ற முழக்கத்துடன் 'We The Leaders' இயக்கத்தின் சார்பில் சண்முகநதி தூய்மைப் பணி 5-வது வாரமாக தீவிரமாக நடைபெற்றது. ஜேசிபி, பொக்லைன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் அமலைச் செடிகள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டது.