தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலை. மாணவர் சேர்க்கை - ''annamalaiuniversity.ac.in-ல் விண்ணப்பிக்கலாம்''

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்-லைன் மூலமாகவே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்-லைன் மூலமாகவே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், தோட்டக்கலை, செவிலியர் உள்ளிட்ட படிப்பிற்கான கலந்தாய்வு பல்கலைக்கழக இணையதளம் மூலமாக நடைபெறும் எனவும், மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆகஸ்டு 17ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்