தமிழ்நாடு

"அண்ணாமலை தான் CM.. ரஜினி சொன்ன ரகசியம்.." போட்டு உடைத்த குருமூர்த்தி

தந்தி டிவி

இந்நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், இந்தியாவின் கூட்டாட்சி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். வடமாநிலங்களுக்கு அதிகளவில் நிதி வழங்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், தென் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்ததை காரணம் காட்டி நிதி மறுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், இந்துதுவா என்ற பெயரில் இன்று பிரிவினை மட்டுமே நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், வரும் 22-ஆம் தேதி ராமர் கோயில் திறப்பதற்கான ஒரே காரணம் அரசியல் தான் எனக் கூறினார். இது மட்டுமின்றி, தானும் ராமர் கோயிலுக்கு செல்வேன், ஆனால் 22-ஆம் தேதி செல்ல மாட்டேன் என அவர் தெரிவித்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்