தமிழ்நாடு

Annaarivalayam | MK Stalin | முதல்வரின் வாகனத்தை திடீரென மறித்த திமுக நிர்வாகியால் பரபரப்பு

தந்தி டிவி
• முதலமைச்சரின் வாகனத்தை மறித்து மனு கொடுத்த திமுக நிர்வாகி. • அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சரின் வாகனத்தை நிர்வாகி ஒருவர் திடீரென மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • முதலமைச்சர் வாகனத்தை திடீரென மறித்தது, தேனி வடக்கு ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபாகர் என்பதும், முதலமைச்சரிடம் மனு கொடுக்க வந்ததம் தெரிந்தது. • அந்த மனுவில் பழனிசெட்டி பட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தியை திமுகவில் இணைக்கக்கூடாது என்றும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்