தமிழ்நாடு

முதுநிலை பொறியியல் படிப்புகள் : பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

எம்.சி.ஏ மற்றும் எம்.பி.ஏ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 22ஆம் தேதியும், எம்.இ - எம்.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொது நுழைவுத்தேர்வுக்கு வரும் 8ஆம் தேதி முதல், 25ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகமே "டான்செட்" நுழைவுத்தேர்வினை நடத்தும் என தெரிவித்ததை அடுத்து, தற்போது தேர்வுக்கான தேதிகள் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்