தமிழ்நாடு

சான்றிதழ் விவகாரம் - அண்ணா பல்கலை.அதிரடி உத்தரவு...

பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்க கூடாது என அண்ணா பல்கலை. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்க கூடாது என

அண்ணா பல்கலை. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

* நகல் சான்றிதழ்களை மட்டும் வைத்துக் கொண்டு அசல் சான்றிதழ்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

* பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அண்ணா பல்கலை. அதிரடி உத்தரவு

* அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை