தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக , லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு தலைவர் கார்த்திக் என்பவர் அளித்த புகாரில் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 கல்லூரிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடாததால், இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, போலி சான்றிதழ்களை கொடுத்து பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்ததாக கூறி 2 பேராசிரியர்களின் விவரங்களை வெளியிட்டது குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இதே அமைப்பு மற்றொரு புகாரை அளித்துள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’