தமிழ்நாடு

கோவிலில் அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து : இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோவில்களில் நடத்தப்பட உள்ள சம‌பந்தி விருந்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியிரிடத்தில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில், இந்த சம‌பந்தி விருந்துக்கு இந்து அறநிலையதுறை சார்பில் நிதி வழங்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாள் கோவில்களில் நடத்தினால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்