தமிழ்நாடு

Elephant | ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக இழுத்து வீசிய யானை - நடுக்கத்தில் மக்கள்

ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக இழுத்து வீசிய யானை - நடுக்கத்தில் மக்கள்

thanthitv

கூடலூர் செம்பாலா பகுதியில் உலா வந்த ஒற்றை யானை, வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த தடுப்புகளை ஆக்ரோஷமாக இழுத்து வீசிய காட்சி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் ஆத்திரமடைந்த யானை, மீண்டும் தடுப்புகளை இழுத்து வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

BREAKING || பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - விருதுநகர் அருகே பெரும் பரபரப்பு

KN Nehru Raid | விடிந்தும் விடியாததுமாக இறங்கிய DVAC - KN நேருவுக்கு பெரும் ஷாக்

Accident | Kerala | நள்ளிரவில் கோர விபத்து..! கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி

Tasmac | Minister Vignesh | டாஸ்மாக் விவகாரம்.. ஊழியர்களுக்கு இறுதி வார்னிங்..!

BREAKING || "தவெக கூட்டணியில் இல்லை" - CPI அறிவிப்பால் தமிழக அரசியலில் ஷாக் திருப்பம்