தமிழ்நாடு

Tamilnadu|ரூ.2,000 கோடி முதலீடு, 3,000 பேருக்கு வேலை ஸ்கெட்ச் போட்ட ஆந்திரா; தட்டி தூக்கிய தமிழ்நாடு

ரூ.2,000 கோடி முதலீடு, 3,000 பேருக்கு வேலை ஸ்கெட்ச் போட்ட ஆந்திரா; தட்டி தூக்கிய தமிழ்நாடு

thanthitv

Tamilnadu | ரூ.2,000 கோடி முதலீடு, 3,000 பேருக்கு வேலை.. ஸ்கெட்ச் போட்ட ஆந்திரா; தட்டி தூக்கிய தமிழ்நாடு தருமபுரி மாவட்டத்தில் சுமார் ரூ.2,000 கோடி முதலீட்டில் மின் உபகரண உற்பத்தி ஆலையை அமைக்க பிரேசில் நாட்டைச் சேர்ந்த WEG நிறுவனம் முடிவு. இதன் மூலம் சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு. ஆந்திர மாநிலத்தின் குப்பம் பகுதியில் முதலீட்டைக் கொண்டு வர அம்மாநில அரசு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், தமிழகத்தின் தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு WEG நிறுவனம் தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

AI பைக், கார், ஆட்டோ.. எதுவா இருந்தாலும்.. சென்னை மக்களே உஷார்.. இப்பவே கரெக்ட்டா இருக்க பழகிக்கங்க

Pongal | நெருங்கும் பொங்கல் - திரும்பி பார்ப்பதற்குள்..

Weather Update வங்க கடலில் உருவானது - அடுத்தடுத்து மாறும் `ரூபம்’

Villupuram Police| பதற்றத்தில் விழுப்புரம்.. 40 இன்ஸ்பெக்டர்கள் Gun-ஓடு இறங்கி விடிய விடிய வேட்டை

TN Governor டெல்லி பறக்கும் தமிழக ஆளுநர் - அமித்ஷாவுடன் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவார் என தகவல்