தமிழ்நாடு

"கொட்டும் மழையிலும் இது தேவையா..?" - கண் சிவந்து அன்புமணி கேட்ட கேள்வி

தந்தி டிவி
• "கொட்டும் மழையிலும் இது தேவையா..?" - கண் சிவந்து அன்புமணி கேட்ட கேள்வி • கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறக்கத்தான் வேண்டுமா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.மழை காரணமாக பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் போது • மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மது குடிக்க வேண்டும் என்று மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாதா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி • ராமதாஸ் மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Resto Bars | தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள்..டாஸ்மாக் நிர்வாகம் எடுத்த முடிவு?

Death | குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜி உயிரிழப்பு - சென்னையில் ஸ்டேஷன் முன்பு பெரும் பதற்றம்

CM Vijay | CM விஜய் போட்ட உத்தரவு.. உடனே திறக்கப்பட்ட அணை

One Nation One Election | ``6 மாதம் டைம்..’’ - ஒரே நாடு ஒரே தேர்தல்.. BIG ட்விஸ்ட்

Manamadurai School Student | பள்ளிக்குள்ளேயே +2 மாணவனுக்கு கத்திக்குத்து.. 2 மாணவர்கள் கைது