தமிழ்நாடு

எதிரணியில் உள்ளவர்கள் பண மூட்டைகளை வைத்துள்ளனர் - அன்புமணி ராமதாஸ்

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எதிரணியில் உள்ளவர்கள் பண மூட்டைகளை வைத்துள்ளதாகவும், ஆனால் தங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறினார். தோல்வி பயத்தில் உள்ளதால், திமுக தலைவர் ஸ்டாலின் அதிகமாக பொய் பேசி வருவதாகவும்

அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்