தமிழ்நாடு

அ.தி.மு.க கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு தோல்வி பயம் - அன்புமணி

"திட்டங்களை பற்றி பேசாமல் திட்டி பேசி வருகிறார் ஸ்டாலின்" - அன்புமணி ராமதாஸ்

தந்தி டிவி
அதிமுக கூட்டணியை கண்டு தோல்வி பயத்தில் உள்ளதால், ஸ்டாலின் திட்டங்களை பற்றி பேசாமல், அதிமுக கூட்டணியை திட்டி பேசி வருகிறார் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.கடலூரில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், நீட் தேர்வு,கச்சத்தீவு தாரை வார்ப்பு போன்ற அனைத்தையும் கொண்டு வந்ததே திமுக தான் என்று குறிப்பிட்டார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்