தமிழ்நாடு

"பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாச்சாரம் தேவையற்றது" - அன்புமணி ராமதாஸ்

பேனர் வைப்பதும், சுவர் விளம்பரம் செய்வதும் தேவையற்றது என்றும், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது என்றும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பேனர் வைப்பதும், சுவர் விளம்பரம் செய்வதும் தேவையற்றது என்றும், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது என்றும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, சீன அதிபரை வரவேற்பதற்காக பேனர் வைக்க அரசு விதிவிலக்கு கேட்டுள்ளதாகவும், ஆனால் கட்சிகள் மற்றும் அரசுகள் என அனைவரும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்