தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண பா.ம.க சார்பில் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ம.க அலுவலகத்தில், அக்கட்சியின் 31-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தேர்தலில் ஏ.சி சண்முகம் வெற்றி பெறுவார் என்றும், அதற்கு பா.ம.க. உறுதுணையாக இருக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்