தமிழ்நாடு

பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

மதுரையில், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
மதுரையில், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தெப்பக்குளம் அருகே உள்ள வீடு மற்றும் தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் இச்சோதனையில் ஈடுபட்டனர். அன்பு செழியனின் நண்பர் சரவணன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது. இதே போன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புசெழியன் நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்