தமிழ்நாடு

"மாணவர்களின் யோசனைகளை படைப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து

தந்தி டிவி

மாணவர்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சார்பில் புதிய தளத்தை ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் டார்வின் அறிவியல் மன்றம் சார்பில் அறிவியலைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். மாணவர்களின் கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதற்கான காப்புரிமைகளை பெறுவதும் அவசியம் என்றார். மாணவர்களின் படைப்புகளை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆண்டில் இருந்து நிதியுதவி கொண்டுவந்திருப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்