தமிழ்நாடு

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - தமிழக விவசாய சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிறை வேற்ற வேண்டும் என்று, தமிழக விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் தெரிவித்தார்.

தந்தி டிவி

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிறை வேற்ற வேண்டும் என்று, தமிழக விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் தெரிவித்தார். விவசாய போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கை மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீரா திட்டத்தை வரவேற்பதாகவும் ஆனால் அது நடைமுறையில் வெற்றியில்லை என்பதால், கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் உயர் மின் அழுத்த கோபுரம் பிரச்னை தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் விவசாயிகளை நேரில் அழைத்து கருத்தை கேட்டு பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்