தமிழ்நாடு

Scam| Income Tax | கோடிக்கணக்கில் உருவிய வருமான வரித்துறை அதிகாரி.. கடைசியில் கிடைத்த அதிரடி தண்டனை

கோடிக்கணக்கில் உருவிய வருமான வரித்துறை அதிகாரி.. கடைசியில் கிடைத்த அதிரடி தண்டனை

thanthitv

கோடிக்கணக்கில் உருவிய வருமான வரித்துறை அதிகாரி.. அதுவும் Government-கிட்டையே - கடைசியில் கிடைத்த அதிரடி தண்டனை #IncomeTax #Scam #Punishment #police #thanthitv வருமான வரித்துறையில் மோசடி செய்து அரசுக்கு 2 கோடியே 38 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்திய முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி மற்றும் தற்போதைய சென்னை காவல்துறை ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்