தமிழ்நாடு

"அம்பன் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும்" - மணிக்கு 155-165 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தந்தி டிவி

தென்கிழக்கு வங்க கடலில் உருவான அம்பன் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஹத்தியா தீவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மறுநாள், ஹத்தியா தீவில் மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில், சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மஹோபத்ரா தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்