தமிழ்நாடு

அம்பன் புயல் தாக்கி சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

அம்பன் புயல் தாக்கத்தால் சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

அம்பன் புயல் தாக்கத்தால் சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட அம்பன் புயலால் கிருஷ்ண‌கிரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்த‌து. இதனால் அரூர், பாப்பிரெட்டிபெட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டின் மேற்கூரை உடைந்தும் மரங்கள் சரிந்தும் விழுந்துள்ளன. பல இடங்களில், ஒரு வாரமாக மின் கம்பங்கள் சரிந்து கிடப்பதால், அவற்றை அப்புறப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்