தமிழ்நாடு

"அமோனியம் நைட்ரேட் துறைமுகத்தில் இல்லை" - சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் விளக்கம்

2015ஆம் ஆண்டுக்கு பிறகு ஆபத்தான அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்திற்கு வரவில்லை என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
2015ஆம் ஆண்டுக்கு பிறகு ஆபத்தான அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்திற்கு வரவில்லை என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பாரிமுனையில் உள்ள துறைமுக பொறுப்பு கழகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்த துறைமுக தலைவர் ரவீந்திரன் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணலிக்கும் சென்னை துறைமுகத்துக்கும் சம்மந்தமில்லை என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்