தமிழ்நாடு

தை திருவிழா கோலாகலம் : பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம் மேட்டுகாடு பத்ரகாளியம்மன் கோயிலில் தைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

மாசித் தெப்பத் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி : ரெங்கநாதர் ஆலயத்தில் 11 நாட்கள் வைபவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், மாசித் தெப்பத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தெப்பத் திருவிழா 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நிகழ்ச்சிகளுக்கான பந்தக்கால் நடும் வைபவம் மேலூர் சாலையில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுடன், மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

கோயில் திருவிழா - பக்தர்கள் நேர்த்தி கடன்

சேலம் அரிசிபாளையத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி சுமந்து மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.

500 கிலோ பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம்

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. 500 கிலோ எடை கொண்ட ரோஜா,தாமரை, சம்பங்கி,மரிக்கொழுந்து,சாமந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்பாபிஷேகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ