தமிழ்நாடு

அம்மன் கோவிலில் இன்று மஞ்சள் அபிஷேகம் - அம்மியில் அரைத்த மஞ்சள் காணிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி மஞ்சள் அபிஷேகம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி மஞ்சள் அபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கும், அரைத்த பச்சை மஞ்சளை கொண்டு அபிஷேகம் நடைபெறும். இதற்காக, கோயில் வளாகத்தில் ஏராளமான அம்மி வைக்கப்பட்டுள்ள. அவற்றில், நேற்று மாலை 5 மணியில் இருந்து பச்சை மஞ்சளை அரைத்து, ஏராளமான பெண்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த மஞ்சளைக் கொண்டு, இன்று நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்