தமிழ்நாடு

அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா : ஆண்கள், பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி உற்சாக கொண்டாட்டம்

மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா துவங்கியது.

தந்தி டிவி

மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா துவங்கியது.

அதனைதொடர்ந்து இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு, மஞ்சளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தெருக்களில் முறை ஆண்கள் மீது பெண்களும், முறை பெண்கள் மீது ஆண்களும் மாற்றி,மாற்றி மஞ்சள் பூசியும் மஞ்சள் நீரை ஊற்றியும் உற்சாகமாக கொண்டாடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்