தமிழ்நாடு

அம்மன் சிலை, நகைகள் கோவிந்தபாடிக்கு மாற்றம் - 40 ஆண்டுகால பிரச்சினை முடிந்ததாக மக்கள் மகிழ்ச்சி

மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த கோயில் சாமி சிலைப் பிரச்சினை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சுமூகமாக முடிந்தது.

தந்தி டிவி

மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த கோயில் சாமி சிலைப் பிரச்சினை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சுமூகமாக முடிந்தது. திரவுபதி அம்மன் கோயிலில் வைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் நகைகளை உரிய கோயிலுக்கு கொண்டுவருவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கோயில் சிலை மாற்றப்பட்டபோது மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து கோவிந்தபாடிக்கு அம்மன் சிலை மற்றும் நகைகள் கொண்டுவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து 40 ஆண்டுகால பிரச்சினை முடிவுக்கு வந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்