தமிழ்நாடு

அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் 'அம்மா ஐஏஎஸ்' பயிற்சி மையத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

தந்தி டிவி
கோவை ஆர்.எஸ்.புரத்தில் 'அம்மா ஐஏஎஸ்' பயிற்சி மையத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை மாணவர்களுக்காக இந்த பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை