தமிழ்நாடு

அமித்ஷா பிப்.27-ம் தேதி தமிழகம் வருகை - அ.தி.மு.க. கூட்டணி மாநாட்டில் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

தந்தி டிவி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். மறுநாள் 28 ந்தேதி விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்