Ambulance Attack ஆம்புலன்ஸில் ஏற்றியவர்கள் மேல் கை வைத்து ஆம்புலன்ஸையும் நொறுக்கிய `நோயாளி’
சென்னை சைதாபேட்டையில் ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும்போது ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்திய நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
#ambulance #attack #saidapet