தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் டயர் வெடித்து விபத்து... கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்த‌தால் ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணி பெண் உள்பட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஆம்புலன்ஸ் டயர் வெடித்து விபத்து... கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்த‌தால் ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணி பெண் உள்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். ஆலத்தூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டயர் வெடித்ததால் நிலைதடுமாறிய ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோரம் நின்ற மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கர்ப்பிணி பெண் ஜெயலட்சுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் செவிலியர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி