தமிழ்நாடு

சைடு கேப்பில் போலீசுக்கே குடுத்த அல்வா..அதுவும் எப்போது தெரியுமா..?''தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க''

தந்தி டிவி

சைடு கேப்பில் போலீசுக்கே குடுத்த அல்வா..அதுவும் எப்போது தெரியுமா..?''தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க''

#thanthitv #police #fighting

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், இருசக்கர வாகனங்கள் திருடுபோன வழக்கில், சரண்ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சரண்ராஜ் விற்ற 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் லாரியில் ஏற்றினர். அப்போது விசாரணைக்காக விஜய், அக்பர் ஆகிய இருவரை போலீசார் காரில் ஏற்றியபோது, சரண்ராஜ் லாவகமாக தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருசக்கர வாகனங்களை ஏற்றிய லாரியை மறித்து, அக்பரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருசக்கர வாகனங்கள், விஜய், அக்பர் ஆகியோரை ரோசனை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும் தப்பியோடிய சரண்ராஜை பிடிக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை