தமிழ்நாடு

அரூர் - பெட்ரோல் பங்கில் தகராறு - செவிலியர் மீது சரமாரி தாக்குதல்

பெட்ரோல் பங்கில் தகராறு - செவிலியர் மீது சரமாரி தாக்குதல்

thanthitv

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, பெட்ரோல் பங்கில் பெண் செவிலியர் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமந்தீர்த்தம் பகுதியில் பெட்ரோல் போடுவதற்காக வந்த செவிலியருக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெட்ரோல் போடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இளைஞரின் தாத்தாவை செவிலியர் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த இளைஞர் செவிலியரை சரமாரியாக தாக்கி உள்ளார்.... இதனால் காயமடைந்த செவிலியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#dharmapuri #nurse #protest #thanthitv

CM Vijay | PM Modi | சிரித்த முகத்தோடு வழி அனுப்பி வைத்த CM விஜய்

Flight | Fire Accident | நடுவானில் விமானத்தில் பற்றி எரிந்த `தீ’ - பதறவைக்கும் பரபரப்பு காட்சி

CM Vijay | PM Modi | CM விஜய் வைத்த கோரிக்கை.. உறுதிகொடுத்த PM மோடி

Chennai | PM Modi | EPS | பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமரை நேரில் சந்தித்த EPS

Manickam Tagore | PM Modi | CM Vijay | "திணிக்கிறார் PM மோடி" - மாணிக்கம் தாகூர் தாக்கு