தமிழ்நாடு

கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடை கோரி வழக்கு - தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கூட்டணிக் கட்சி சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கூட்டணிக் கட்சி சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சின்னம் ஒதுக்கீடு குறித்து தேர்தல் அதிகாரி தான் முடிவு செய்வார் என்றும், அந்த முடிவை எதிர்த்து , தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்