தமிழ்நாடு

"இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தந்தி டிவி

இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 13 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும் இயக்கங்கள், கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம் என்றும், அனைவரும் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்