தமிழ்நாடு

Tiruvannamalai | தி.மலையில் பணம் பெற்றுகொண்டு தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு

தி.மலையில் பணம் பெற்றுகொண்டு தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு

thanthitv

Tiruvannamalai | தி.மலையில் பணம் பெற்றுகொண்டு தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு #Tiruvannamalai #Annamalaiyar #Temple திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இடைதரகர்கள் சிலர் வெளிமாநிலத்தவர்களை குறிவைத்து பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தரிசனம் செய்ய 4 முதல் 7 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Breaking | Manipur | Yumnam Khemchand Singh | மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு

BREAKING || நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்... முதல் பேச்சை கேட்டு மிரண்டு பார்த்த எம்.பி.க்கள்

BREAKING || "ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | AmitShah | Karaikal | பிப்.14.. அமித்ஷா வருகை.. ரெடியாகும் காரைக்கால்

Breaking | President | Manipur | குடியரசு தலைவர் ஆட்சி அகற்றம்..! மணிப்பூரில் நிம்மதி பெருமூச்சு