Shops | TN Govt | 365 நாட்களும் அனைத்து கடைகளும் திறக்கலாம் | தமிழக அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு
365 நாட்களும் கடைகள் திறக்க அனுமதி நீட்டிப்பு - தமிழக அரசு அரசாணை தமிழகத்தில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களும் 365 நாட்களும் திறந்து செயல்படுவதற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
#shops #TNGovt #employees #thanthitv