தமிழ்நாடு

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - "மார்ச் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்"

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி தொடர்பாக மார்ச் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி தொடர்பாக மார்ச் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மொத்தம் 5 ஆயிரத்து 759 வாக்குச் சாவடிகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இது கடந்த தேர்தலை விட 45 வாக்குச்சாவடி அதிகம் என கூறினார். மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் மார்ச் 6ஆம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்